
உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நாளை நடக்கும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இரு அணிகளும் பட்டையை கிளப்பி வருவதால் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நியூசிலாந…