
எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த 30 கிறிஸ்த்துவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் துடிக்க துடிக்க கொல்வது போன்ற இரண்டாவது வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டனர். சுமார் 29 நிமிடங்கள் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் பிணையக்கைதிக…