↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து அடுத்ததா அஜித் "வீரம்" சிவா படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்புக்கள் அடுத்தமாத ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்திற்கான தலைப்பை இன்றையதினம் படக்குழு வெளியிடலாம் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க அஜித்துடன் சுருதிஹாசன், சந்தானம், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top