↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சென்னை வடபழனியில் இருக்கும் அந்த பசுமை ஓட்டலில்தான் தங்குகிறார் ஸ்ரீதிவ்யா.
அவர் நடிக்க வந்த புதிதில் இதே ஓட்டலுக்கு எதிரில் ஒரு சுமார் ஓட்டலில்தான் ரூம் போட்டுக் கொடுத்தார்களாம் அவருக்கு. அந்த பசுமை ஓட்டல் நல்லாயிருக்கே என்றெல்லாம் அவர் அப்போது ஆசைப்பட்டதை யாரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை. இப்போது சென்னையின் நம்பர் ஒன் ஸ்டார் ஓட்டலில் ரூம் கேட்டால் கூட, சூட்டே போட்டுக் கொடுக்கிற அளவுக்கு முக்கியமான ஹீரோயின் ஆகிவிட்டார் அவர். இருந்தாலும் நமக்கு பசுமை ஓட்டல் போதும் என்று கூறிவிடுகிறாராம். எல்லாம் பழைய ஏக்கம்தான் என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, இங்கு அமைக்கப்பட்டிருக்கும் மசாஜ் சென்ட்டரில் மணக்கணக்கில் அவர் செலவிடுவதாகவும் பேச்சு. செலவிடுங்க தப்பில்ல. அது சொந்த செலவா இருக்கட்டும்...!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top