↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பதேமான் படத்தில் மம்முட்டி - ஸ்ரீனிவாசன் கூட்டணி - Cineulagam
பதேமான் என்ற மலையாள படத்தில் வெற்றி கூட்டணியான மம்முட்டி - ஸ்ரீனிவாசன் இணைகின்றனர்.
இதற்கு முன்பு மோகன்லால் கூட பல படங்களில் பணிபுரிந்த ஸ்ரீனிவாசன் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகினார் என்கிறார்கள் மலையாள உலகில்.

இப்படத்தை தேசிய விருது வாங்கிய சலீம் அஹ்மத் இயக்க ஒரு உணர்ச்சி பூர்வமான படமாக உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரோட்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top