↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரபல இசையமைப்பாளருக்கு விஜய் தரப்பில் கொடுத்த பரிசு! - Cineulagam
விஜய் எப்போதும் தனக்கு பிடித்தவர்களை பாராட்டிக்கொண்டே இருப்பார். அதிலும் தன் படங்களில் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஏதும் செய்வார்.
அந்த வகையில் புலி படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த 3 பாடல்களை கேட்ட விஜய், அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார் என்பது அனைவரும் அறிந்ததே.
இதன் பிறகு அவருக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தங்க மோதிரம் ஒன்று பரிசாக அளித்துள்ளார் என்பது தான் ஸ்பெஷல்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top