↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நான் விஜய் சாரின் பிரின்சஸ் - ஹன்சிகா - Cineulagam


தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என்ற பெயரோடு சுற்றி வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது நான் விஜய் செல்லம் என்று கூறி வருகிறார்.
இதுபற்றி ஹன்சிகா கூறுகையில், என்னை விஜய் சார் எப்பவும் ஹன்சு, ஹன்சு என்று தான் கூப்பிடுவார். ஆனா இப்போது என்னை பிரின்சஸ், பிரின்சஸ் என்று கூப்பிடுகிறார்.
ஏனென்றால், தற்போது விஜய் சாருடன் இணைந்து நடிக்கும் புலி படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். அதனால் விஜய் சார் என்னை இப்படி கூறுகிறார் என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top