↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ படத்திற்கு எதிராக திரையரங்கு முன்பு போராட்டம் நடத்திய திருநங்கைகள் - Cineulagam
மூன்று வருட கடின உழைப்பிற்கு பின்பு ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விக்ரம் தன் உடலை கொடுத்து நடித்துள்ள இப்படத்தில் திருநங்கைகள் பற்றி தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று மதுரையில் ஐ திரையிடப்பட்டிருந்த திரையரங்கு ஒன்றின் முன்பாக திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநங்கைகளை தவறாக சித்தரித்துள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
தாங்கள் எப்போதும் காதலை எதிர்ப்பவர்கள் அல்ல, உண்மையான காதலர்கள் பலரை வாழ வைத்திருக்கோம். அப்படியிருக்கும் போது எங்களை வில்லியாக சித்தரித்தது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top