↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்கா படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்! முழு விவரம் - Cineulagam


லிங்கா திரையிட்ட பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால், அனைத்து தரப்பினரும் கூறும் ஒரே குற்றச்சாட்டு படத்தின் நீளம் தான்.
இதனால் படக்குழு அதிகாரப்பூர்வமாக சில காட்சிகளை நீக்கியுள்ளது. இதில் 1)அனுஷ்காவை கதவில் மார்க் பண்ண வைக்கும் காட்சி
2)புலவர் கவிதை சொல்லு காட்சி, 3) சோனாக்‌ஷி தன் தோழிகளுடன் சேட்டை செய்யும் காட்சி
4)சோனாக்‌ஷி காப்பியை கொட்டிவிடும் காட்சி 5)ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு விருந்தினர் வரும் காட்சி
6)கிளைமேக்ஸ் பலூன் சண்டையில் சில நொடிகள் என ஆறு காட்சிகளுக்கு கத்திரி போட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top