↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினியால் செருப்பு என் முகத்தில் வந்து விழுந்தது! மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன் - Cineulagam


தமிழ் சினிமா ஜாம்பவான்கள் ரஜினி, கமல் என இருவருடனும் நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். இவரது திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்றால் படையப்பா தான்.
இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் ஸடார் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.
இதில் படையப்பா படம் நடிக்கும் போது தான் மிகவும் நடுங்கி விட்டதாகவும், மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேறு எந்த நடிகையும் தயங்குவார்கள் என்று கூறினார்.
இப்படத்தின் மிக முக்கியமான மாஸ் காட்சி அந்த ஊஞ்சல் காட்சி தான், அது பற்றி கேட்ட போது, ‘ நான் அந்த காட்சி நடிக்கும் போது மிகவும் பயந்து விட்டேன், வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் விடாமல் என்னை நடிக்க வைத்தார்கள்.
அந்த காட்சியை தியேட்டரில் பார்க்கும் போது ரசிகர் ஒருவர் கோபத்தில் திரையை நோக்கி செருப்பை தூக்கி எறிந்தார். அது திரையில் இருந்த என் முகத்தில் வந்து விழுந்தது’ என கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top