↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினி வீட்டில் விஷேசம்! சந்தோஷத்தில் சூப்பர் ஸ்டார் - Cineulagam


சூப்பர் ஸ்டார், ரசிகர்களுக்கு தன் லிங்கா படத்தின் மூலம் விருந்தளித்து விட்டார். அதே நேரத்தில் அவருக்கும் வசூல் மூலம் தங்கள் விருந்தை வைத்து விட்டனர் ரசிகர்கள்.
இதையெல்லாம் விட தற்போது சூப்பர் ஸ்டார் வேறு ஒரு விஷயத்திற்காக சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம்.
அது வேறு ஒன்றும் இல்லை, ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இனி மகிழ்ச்சி திருவிழா தான்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top