↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரியா ஆனந்த். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் அருண் பிரசாத் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். இதில் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
இப்படத்தில் ப்ரியா ஆனந்த் சந்தானத்திற்கு தான் ஜோடி என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top