↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்தில் நடித்து வருகிறார். இதில் வழக்கம் போல் சென்னை லோக்கல் இளைஞனாக தனுஷ் நடிக்கிறார்.
இந்த வாரம் லிங்கா படம் வரவிருப்பதால் எனக்கு அன்றைய தினம் லீவு வேண்டும் என குறும்பாக பாலாஜி மோகனுக்கு ஒரு டுவிட் அனுப்பியுள்ளார்.
அதற்கு பாலாஜி மோகன் உங்கள் விடுமுறையை ஏற்று கொள்கிறேன். எனக்கும் ஒரு டிக்கெட் அனுப்பி வையுங்கள் என்று பதில் டுவிட் செய்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top