
கூகிள் இணையத்தளம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த ஆண்டில் கூடுதலாக தேடப்பட்ட "key word" (தனிநபர்/நிறுவனம்.....) ஐ அறிவிப்பார்கள். இதன்படி கடந்த ஆண்டும் இவ்வாண்டும் தமிழ் நடிகர்களில் விஜய் அதிகம் தேடப்பட்டவரா அறிவிக்கப்பட்டார். விஜய் ரசிகர்களும் இதை கொண்டாடியே வருகின்றார்கள்.. ஆனா, நடந்தது என்னவோ வேறு…