↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சின்னத்திரை தொகுப்பாளார்களில் என்றுமே டிடி ஸ்பெஷல் தான். தான் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் வந்திருக்கும் கெஸ்டிலிருந்து, பார்க்கின்ற மக்கள் வரை அனைவரையும் கவர்ந்து விடுவார்.

சமீபத்தில் நடிகை அமலாவை பேட்டி காணும் போது இவர், ஏற்கனவே நடிகர் கார்த்தி அவரை பற்றி பேசிய ஒரு வீடியோவை போட்டு காண்பித்துள்ளார்.இதில் கார்த்தி 80களில் அமலா போல் அழகு யாரும் இல்லை என புகழ்ந்து கூறினார். 

ஆனால், அவரிடம் இதுப்பற்றி நான் ஒரு நாளும் கூறியது இல்லை என்று தெரிவித்திருந்தார்.தற்போது அந்த வீடியோவை பார்த்த அமலா வெட்கப்பட, கார்த்தியை மாட்டிவிட்ட சந்தோஷத்தில் டிடி துள்ளி குதித்தார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top