↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம், இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அமெரிக்காவில், 
அதிகப்படியான தியேட்டர்கள் மற்றும் 200 கோடி அளவிற்கு காப்பீடு என பல்வேறு சாதனைகளை லிங்கா திரைப்படம் செய்துள்ளது.
அமெரிக்காவில், 300க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில், லிங்கா திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

லிங்கா படம் வெளியிடப்படும் ஒவ்வொரு தியேட்டர்களிலும், 2 ஸ்கிரீன்கள் உள்ளது.

அமெரிக்காவில், லிங்கா படம் வெளியாக உள்ள தியேட்டர்களின் லிஸ்ட்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள பிர்மிங்ஹாம், ஹன்ட்ஸ்வில்லி, மொபைல் மோண்ட்கோமெரி ; 
அர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பெல்லா விஸ்டா, லிட்டில் ராக் ; 
அரிஜோனா மாகாணத்தில் உள்ள அரிஜோனா, டெம்பே, துக்சன், ஸ்காட்ஸ்டேல் ; 
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியோகோ - போவே, 1000 ஓக்ஸ், டேலிசிட்டி, டான்வில்லி, மில்பிடாஸ், சான் ஜோஸ், பால்சம், லாஸ் ஏஞ்சல்ஸ், ஆரஞ்சு கவுன்டி, யூனியன் சிட்டி, சிமி வேலி, கரோனா, லகுனா ஹில்ஸ், பிரேயா
கொலராடோ மாகாணத்தில் உள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸ், பிட். காலின்ஸ், அரோரா
கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஹார்ட்போர்ட், புளூம்பீல்ட், பிரிட்ஜ்போர்ட்.
டிலாவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன்
புளோரிடா மாகாணத்தில் உள்ள பனாமா சிட்டி, தம்பா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், மியாமி, ஹைலியா, மெல்போர்ன், பென்சகோலா, ஜாக்சன்வில்லி, ஆர்லண்டோ
ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள சவன்னா, அட்லாண்டா (கும்மிங்), அட்லாண்டா, கொலம்பஸ், அட்லாண்டா (ரோஸ்வெல்)
லோவா மாகாணத்தில் உள்ள டெஸ் மொயின்ஸ், டொர்ரேபிட்ஸ், டெவன்போர்ட்
இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ ரோஸ்மண்ட், சிகாகோ டெகால்ப், பியோரியா, யூனிவர்சிட்டி ஆப் இல்லினாய்ஸ் அட் அர்பன், 
மோரிஸ், உட்பிரிட்ஜ், கார்பன்டேல், புளூமிங்டன், ஸ்பிரிங்பீல்ட்
இண்டியானா மாகாணத்தில் உள்ள பிளையின்பீல்ட், போர்ட் வெயினி, இண்டியானாபோலீஸ்
கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மேர்ரியம்
கென்டுகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி, லெக்சிங்டன்
லூசியானா மாகாணத்தில் உள்ள பேடன் ரோஜ், ஸஅரீவ்போர்ட்
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ், வொர்செஸ்டர்
மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ஹான்ஓவர், டவ்சன்
மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஆன் ஆர்பர், பிளிண்ட், வாரென், நோவி, கிராண்ட் ரேபிட்ஸ், லான்சிங், கலாமாஜூ, மவுண்ட் பிளசன்ட், பென்டன் ஹார்பர்
மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள ஆப்பிள் வாலி, மவுண்ட்ஸ் வியூ, மன்காடோ
மிசெளரி மாகாணத்தில் உள்ள வாரென்ஸ்பர்க், செயின்ட் சார்லஸ், 
மிசிசிபி மாகாணத்தில் உள்ள பியர்ல்
நார்த் கரோலினா மாகாணத்தில் உள்ள காரி, பயட்டோவில்லி, எடிசன், கிரின்ஸ்பரோ, சார்லோட், 
நெப்ரஸ்கா மாகாணத்தில் உள்ள ஒமாஹா
நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள வூர்க்ஸ், ஸ்பர்டா, ஹாஜ்லெட், எட்ஜ்வாட்டர் / நார்த் பெர்ஜென், ஈஸ்ட் விண்ட்சார், நார்த் பெர்ஜென், எடிசன்
நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள அல்புக்யூர்க்
நெவேடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ், ரெனோ
நியூயார்க் மாகாணத்தில் உள்ள ரோசெஸ்டர், பர்மிங்டேல், வொயிட் பிளெயின்ஸ், பப்பல்லோ, அல்பேனி
ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளெவ்லாண்ட், கொலம்பஸ், டேடன், டொலேடோ, ஸ்பிரிங்டேல் / சின்சினாட்டி
ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள ஓக்லஹோமா சிட்டி, துல்ஷா
ஓரிகான் மாகாணத்தில் உள்ள பீவர்டன் / போர்ட்லாண்ட்
பென்சி்ல்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா, பிட்ஸ்பர்க், ஹாரிஸ்பர்க், ஆலன்டவுன், எரி, 
ரோடே ஐலேண்ட் மாகாணத்தில் உள்ள புராவிடென்ஸ்
சவுத் கரோலினா மாகாணத்தில் உள்ள கொலம்பியா, கிரீன்வில்லி / ஸ்பார்டன்பர்க்
டென்னிசிசி மாகாணத்தில் உள்ள நாஷிவில்லி, சிட்டானூகா, நாக்ஸ்வில்லி, மெம்பிஸ்
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன், விசிடா பால்ஸ், டைலர்ப லுப்கின், எடின்பர்க், ஹிகோரி கிரீக், ஆஸ்டின், பீமவுண்ட், காலேஜ் ஸ்டேசன், கார்பஸ் கிறிஸ்டி, டென்டன், எல் பசோ, லப்போக், சான் ஆண்டனியோ, ரவுண்ட் ராக், டல்லாஸ், ரிச்சர்ட்சன்
உடா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் சிட்டி, சாண்டி
விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ராவ்னோக், நார்போல்க், வாஷிங்டன், பேர்பேக்ஸ், ரிச்மண்ட்
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பெல்லிவ், சியாட்டில்
விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி, மேடிசன் மற்றும் மார்கன்டவுன்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top