↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்துடன் போட்டி! மனம் திறந்த சிவகார்த்திகேயன் - Cineulagam


சிவகார்த்திகேயன் வளர்ச்சியை சாதரணமாக சொல்லி விட முடியாது. அவர் இந்த இடத்தை தொட பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இவர் நடிப்பில் காக்கி சட்டை படம் பொங்கலுக்கு வரவிருக்கிறது. அதே நாளில் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படமும் வரவுள்ளது.
இது குறித்து ஒரு பேட்டியில் அஜித்தை போட்டியாக நினக்கிறீர்களா? என்று கேட்டதற்கு ‘அவர் எங்கு இருக்கிறார், நான் எங்கு இருக்கிறேன், இது எல்லாம் வெறும் வதந்தி தான், கண்டிப்பாக ஐ, என்னை அறிந்தால் வரும் தேதியில் காக்கி சட்டை வராது. வந்தால் தியேட்டர் கிடைக்காது என்று எங்களுக்கு தெரியும்.
இதனால், நான் யாருக்கும் போட்டியில்லை’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top