↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கொல்கத்தாவில் லிங்கா புயல்! - Cineulagam


லிங்கா படம் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு கொல்கத்தாவில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
எப்போதும் கொல்கத்தாவில் தமிழ் படங்கள் தென்னிந்தியாவில் ரிலிஸ் செய்யும் தேதியில் இருந்து சில வாரம் கழித்து தான் ரிலிஸ் ஆகுமாம்.
ஆனால், லிங்கா இந்தியா முழுவதும் ஒரே நாளில் ரிலிஸ் ஆனதால், அங்குள்ள தமிழ் குடும்பங்கள் படத்தை பார்த்து ரசித்து வருகிறார்களாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top