↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நாளை அஜித்தின் "என்னை அறிந்தால்" படத்தின் "அதாரு அதாரு" என்ற ஒரு பாடல் ரிலீசாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதன்படி நாளை எனில் இன்று நள்ளிரவு வெளியாகும்னு அஜித் ரசிகர்கள் டுவீட்டரை அதிரவைத்தவண்ணம் இருக்கின்றனர். ஆனால், பாடல் வெளியாகும் நேரம் சரிவர எவராலும் உறுதிப்படுத்தமுடியவில்லை.

ஆகவே சரியாக 12 மணிக்கு வெளியாகலாம் என்று உறுதியாக சொல்லமுடியாது. நாளையதினம்(இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்) எந்நேரமும் பாடல்கள் வெளியாகலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. அதுபோக அனைத்து FM ஸ்டேசன்களிலும் நாளை காலை 9 மணிக்கு ஒலிபரப்பப்படும் என்றும் செய்திகள் கிடைக்கப்பெற்றன.


எது எப்பிடியோ உறுதிப்படுத்தப்படும் செய்திகள் வரும்வரை பொறுத்திருங்கள், அத்துடன் எமது பேஸ்புக் மற்றும் டுவீட்டர் தளங்களுடன் தொடர்பில் இருங்கள். செய்திகள் கிடைக்கப்பெறின் உடனடியாக உங்களுக்கு தருவோம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top