↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் வெளிவந்துள்ளது. காவியத்தலைவன் ரூ 1.60 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் ர ரூ 8 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இப்படத்தின் தியேட்டர் எண்ணிக்கை அதிகமாவதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன் வெளிவந்த நாய்கள் ஜாக்கிரதை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ரூ 1கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. தீபாவளிக்கு வந்த கத்தி இன்னும் பாக்ஸ் ஆபிஸில் உள்ளது. இப்படம் தற்போது வரை ரூ 7.8 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top