↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சிம்பு படம் வந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இவர் நடித்த வாலு திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் லிங்கா டிசம்பர் 12ம் தேதி வரும் என கூறி வந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் வேலைகள் மீதம் இருப்பதால் 2 வாரம் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

அப்படி தள்ளி சென்றால் வாலு படத்திற்கு தியேட்டர் கிடைப்பது கஷ்டம், ஆனால்ம் இது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, படத்தை ரிலிஸ் செய்தே ஆகவேண்டும் என அடம்பிடிக்கிறாராம் சிம்பு. 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top