↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சிம்புவை யார் என்று அவரது ரசிகர்களே கேட்டாலும் ஆச்சரியம் இல்லை. இப்படி ஒருவர் இருக்கிறதுக்கு அவ்வபோது வரும் கிசுகிசு தான் நியாபகப்படுத்துகிறது.

அந்த வகையில் வாலு திரைப்படம் கிட்டத்தட்டா 2 வருடங்களுக்கு மேல் இப்ப வரும், அப்ப வரும் என கூறி ஒரு வழியாக டிசம்பர் 24ம் தேதி வெளிவரும் என கூறினர்.ஆனால், தற்போது வந்த தகவலின் படி படம் அடுத்த வருடம் பிப்ரவரி 3ம் தேதி தான் வெளிவரும் எனக்கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top