↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆன்டிராய்டு, ஐஓஎஸ், ப்ளாக்பெரி மற்றும் சிம்பயான் ஓஎஸ்களில் வாட்ஸ்ஆப் மிகவும் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷனாக இருந்து வருகின்றது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் இல்லாமல் இல்லை என்றே கூறலாம். அந்தளவு பிரபலமான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனை உங்க கணினியில் டவுன்லோடு செய்து பயன்படுத்துவது எப்படினு அடுத்து கீழே பாருங்க



உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முதலில் ப்ளூஸ்டாக்ஸ் என்ற ஆன்டிராய்டு எமுலேட்டரை டவுன்லோடு செய்ய வேண்டும்

இங்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ளது (bluestacks Offline Installer) இணைய இணைப்பின்றி இன்ஸ்டால் செய்வது.

நாம் ஏன் Offline Installer ஐத் தெரிவு செய்ய வேண்டும்?

நீங்கள் இதனை அவர்களது உத்தியோகபூர்வ தளத்தில் டவுன்லோட் செய்யும் போது 9MB மட்டுமே செலவாகும். அனால் நீங்கள் இதனை setup செய்து பயன்படுத்தும் போது அதிக நேரம் எடுப்பதுடன் அதற்காக இணையம் இங்கு செலவிடுவதைப் போலவே தேவைப்படும்.

BlueStacks மென்பொருளை இங்கே Download செய்யுங்கள்



இன்ஸ்டால் ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் பன்னுங்க

ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்ஆப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் பன்னுங்க

அப்ளிகேஷன் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் டவுன்லோடு ஆனதும் அதை ரன் செய்யுங்கள்

மொபைல் எண் இப்ப உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ் ஆப்பில் என்டர் செய்யுங்கள்

வெரிஃபை உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துங்க

பேஸ்புக் பேஸ்புக் போன்றே இதிலும் நீங்க பல க்ரூப்களை க்ரியேட் செய்யலாம்

மொபைல் மொபைலில் இருப்பதை போன்று கணினியில் கான்டாக்டகளை இம்போர்ட் செய்ய முடியாது

கான்டாக்ட் கணினியில் நீங்கள் தான் கான்டாக்டகளை ஆட் செய்ய வேண்டும்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top