↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னோட தலைவன் என்று கவுண்டமணியைதான் முன்பு தனுஷ் கூறிவந்தார். கவுண்டமணி 49 ஓ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் என்ற போதும் கவுண்டமணியை தலைவர் என்றுதான் குறிப்பிட்டார்.
 
இந்நிலையில் சில வாரங்கள் முன்பு ரஜினியை தன்னுடைய ஒரே தலைவர் என்று அறிவித்துக் கொண்டார். அதற்குள் போரடித்துவிட்டதா தெரியவில்லை. தலைவர் போஸ்டை இளையராஜாவுக்கு தாரைவார்த்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென இளையராஜாவை என் தலைவன் என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார். கூடவே சில புகழ் வாசகங்கள்.
 
Ilaiyaraja and Dhanush" width="578" />
 
அனைத்துக்கும் ராஜா தகுதியானவர் என்பதுதான் ஹைலைட்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top