↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஜித் படம் பொங்கலுக்கு வருகிறது என்று தற்போதிலிருந்தே சமூக வலைத்தளங்கள் கலை கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று என்னை அறிந்தால் படத்தின் டீசர் வெளிவரும் என்று பலர் கூறினர்.

ஆனால், படக்குழு தரப்பிலிருந்து கொஞ்சம் வேலை இருப்பதால் இன்று டீசர் வரவில்லை, கண்டிப்பாக அடுத்த வாரம் வரும் என கூறியுள்ளனர்.ரசிகர்கள் பலர் இதற்காக பேனர் எல்லாம் அடித்து காத்திருந்தது அவர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top