↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அடுத்த வருடத்தின் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் அஜித்தின் "என்னை அறிந்தால்" பட  டீசர் இன்று வெளிவரும் என்று அஜித் ரசிகர்கள் கடந்த ஒருவாரமாக பெரும் எதிர்பார்ப்பிலே இருந்தார்கள். ஆனா இது பற்றி படக்குழுவினர் அதிகாரபூர்வமாக  எதுவுமே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நாம் காலை ஒரு செய்தியும் வெளிவிட்டிருந்தோம், இது முழுக்க முழுக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று.

தற்போது படக்குழுவினரிடமிருந்து வந்த தகவல்படி "அதற்கான வேலைகள் முடிவடையவில்லை, அடுத்தவாரம் நிச்சயம்" என்றவாறு தெரிவித்துள்ளனர். ஆனால், சரியான தேதி குறிப்பிடவில்லை. ஆகவே சரியான தேதி அறிவிக்கும்வரை பொறுத்திருங்கள். வதந்திகளை நம்பவேணாம். 

இது பற்றிய தகவல்கள் வெளிவரும் பட்சத்தில் உடனுக்குடன் எமது தளத்தில் தெரிவிப்போம். தொடந்தும் எமது தள பேஸ்புக், மற்றும் டுவீட்டருடன் இணைந்துகொள்ளுங்கள்....





0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top