↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆமீர்கானின் பிகே படத்தை விட அதிக அரங்குகளில் வெளியாகிறது ரஜினியின் லிங்கா படம்லிங்கா திரைப்படம்தமிழகத்தில் மட்டும் 650 அரங்குகளில் வெளியாகிறது.

ஆந்திரா - தெலங்கானாவில் 1400 அரங்குகளிலும்கர்நாடகத்தில் 150 மற்றும் கேரளத்தில் 150 அரங்குகளிலும்வெளியாகிறதுமும்பையில் மட்டும் 100 திரைகளில் இந்தப் படம் தமிழ் - இந்தியில் வெளியாகிறது.

இதர பகுதிகளில் 500முதல் 600 அரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்லிங்கா படங்கள்   இந்தியாதவிர்த்து பிற நாடுகளில் 3000 அரங்குகளைக் குறிவைத்துள்ளனர் படத்தை வெளியிடும் அய்ங்கரன் நிறுவனத்தினர்.

குறிப்பாக மலேசியாசிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்ஆகமொத்தம் 5500-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியாகிறது.

ஆனால் ஆமீர்கானின் இந்திப் படம் பிகே 4000 அரங்குகளில்தான் வெளியாகிறதுஇவற்றில் 1000 அரங்குகள்வெளிநாடுகளில் உள்ளவைஇந்தியாவில் 3000 அரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர்இந்தப் படத்தை ராஜுஹிராணி இயக்கியுள்ளார்.

.......................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top