↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad லிங்கா படம் சமீபத்தில் தான் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றது. இப்படம் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளிவரவிருக்கிறது.

உலகம் முழுவது சுமார் 5000 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 200 திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறார்களாம்.



இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் இத்தனை திரையரங்குகளில் ரிலிஸ் செய்தது இல்லை.


.......................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top