↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி கொடி நாட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக, தற்போது அனைவரும் காக்கிசட்டை படத்திற்கு தான் வெயிட்டிங்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளிவரும் என அறிவித்துள்ளனர். சமீபத்தில் இவரை கௌரவ படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று விருது வழங்கியுள்ளது.விருதை பெற்று கொண்டு பேசிய அவர் ‘என்னை மாதிரி நிறைய பசங்கள ரோட்டில் பார்த்து இருப்பீர்கள், அவர்களின் வாழ்க்கையை தான் நான் சினிமாவில் பிரதிபலித்து வெற்றி பெற்றேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top