↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். ஆனால், இவர் நடித்த சில படங்களிலேயே சிம்பு, ஆர்யா, ஜீவா என அனைவரையும் ஓரங்கட்டிவிட்டார்.தற்போது தன் நடிப்பில் வெளிவரவிருக்கும் காக்கிசட்டை படத்தை டிசம்பர்-25ம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளனர். 

அன்றைய தினத்திலேயே சிம்பு நடித்த வாலு திரைப்படமும் வரவிருக்கிறது.அதனால், சிவகார்த்திகேயன் முதன் முறையாக பெரிய நடிகர் ஒருவருடன் போட்டி போட உள்ளார். வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top