↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad என்னை அறிந்தால் படத்தின் டீசர் இன்று வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இன்று ஒரு போஸ்டர் கூட வரவில்லை.

இது ரசிகர்கள் தரப்பை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனால் படக்குழு தரப்பில் ‘மன்னிக்கவும், படத்தில் இன்னும் சில பணிகள் இருப்பதால், டீசரை வெளியிட முடியவில்லை.ரசிகர்கள் எங்களை புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

.......................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top