↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


இன்று பேஸ்புக், டுவீட்டர் பக்கம் போனாலே எங்கு பார்த்தாலும் இந்த அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டைகள்தான். எங்கடா வாய்ப்பு கிடைக்கும் கலாய்க்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். நேற்றையதினம் விஜயின் டுவீட்டர் வருகையை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் எப்பிடியோ கலாய்க்கிறதுக்கு வசதியாக ஒரு பாயிண்டை பிடித்துவிட்டார்கள். அது என்னவெனில் விஜயின் டுவீட்டில் உள்ள ஆங்கில இலக்கண பிழைதான். இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் தலைக்குனிவாகிவிட்டது.




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top