↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

2015 ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வரவிருக்கும் அஜித்தின் "என்னை அறிந்தால்" படத்தின் தெலுங்கு பதிப்பும் ரெடியாகிவிட்டது. அதன் தலைப்பு "Yentha Vaadu Gaanie". இதன் தமிழ் அர்த்தம் "எதிரில் நிற்பவனின் பலம் எவ்வளவென்று கவலையில்லை.. நான் இங்கு நிக்கிறேன்" என்பதாகும். அட்டகாசமான, வில்லத்தனமான இந்த தலைப்பு அஜித் ரசிகர்களை ரெம்பவே குதூகலமடைய செய்துவிட்டது.


மேலும் தெலுங்கு பதிப்பின் நான்கு போஸ்டர்களும் சற்று முன் வெளியாகிவிட்டன. டுவீட்டரில் எங்கு பார்த்தாலும் இந்த போட்டோக்களாகவே தெரிகின்றன. "என்னை அறிந்தால்" தமிழில் எதிர்வரும் ஜனவரி 8 இல் வெளியாகவுள்ளது. தெலுங்கு பதிப்பின் வெலியீட்டுத்திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top