↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கத்தி படம் பற்றிய செய்திகள் இன்னும் ஓயாத நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தனது 59வது படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதுதான் ஜி.விக்கு 50வது படம். எனவே மிகுந்த சிரத்தையெடுத்து இசையமைக்கப் போகிறாராம்.
இந்தப் படத்துக்கான ட்யூன்களை ரஷ்யாவின் பிரேக் பகுதிக்குப் போய் தங்கி இசையமைக்கப் போகிறாராம் ஜிவி. இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top