↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்க, ஸ்ரீதேவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளாராக பிரபல பாலிவுட் கலைஞர் மனிஷ் பணியாற்றுகிறார். 

இதேபோல் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் சாங் லின் என்பவர் பணியாற்ற உள்ளார்.இவர் இதற்கு முன்பு ஹாலிவுட் படமான ட்ரான்ஸ்போர்டர் படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.



...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top