↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கடந்த வாரம் கோலிவுட் கலை கட்டியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த வன்மம், சிபிராஜ் வித்தியாசமான நடிப்பில் நாய்கள் ஜாக்கிரதை, விதார்த் நடிப்பில் காடு போன்ற படங்கள் ரிலிஸ் ஆனது.

இப்படங்களின் வசூல் நிலவரங்கள் சென்னை மாநாகராட்சி மட்டும் தற்போது வந்துள்ளது. இதில் வன்மம் ரூ 59 லட்சம், நாய்கள் ஜாக்கிரதை ரூ 31 லட்சம், காடு ரூ 2 லட்சம் வசூல் செய்துள்ளது.தீபாவளி போட்டி படங்களான பூஜை, கத்தியும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. கத்தி ரூ 7.7 கோடியை தாண்டியுள்ளது. பூஜை 2.34 கோடியை எட்டியுள்ளது. 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top