↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் தனக்கென்று அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜய். இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை-ஈசிஆர் சாலையில் பிரம்மாண்ட செட் அமைத்து தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 நடன கலைஞர்களுடன் விஜய் ஆடும் நடனம் விரைவில் எடுக்கப்படுமாம். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்கவுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top