↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரித்தானியாவில் பெண் ஒருவர் 140 ஆண்களுடன் உடலுறவு கொண்டு, அவர்களில் சிறந்தவர் யார் என்பது குறித்து பட்டியலிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் டுப்ளினில்(Dublin) சாண்டி நர்டோ(Sandy Nardo Age-53) என்ற பெண்மணி தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவர் தனது 19 வயதிலிருந்து தற்போதைய வயது வரை சுமார் 140 ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார்.
மேலும் அவர்களில் சிறந்தவர் யார் என்பது குறித்து அவர் வெளியிட்ட பட்டியலில், அவரது கணவரும் அடங்குவார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடன் உடலுறவில் ஈடுபட்டவர்களை, நான் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பட்டியலை தயார் செய்துள்ளேன் என்றும் இதை நான் அவமானமாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.
முதலில் இந்த பட்டியலை நிராகரித்த இவரின் மகனும் இப்போது இதை ஏற்றுக்கொண்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top