
அண்மையில் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என்று கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்த குமுதம் பல தரப்பிடமிருந்தும் கண்டனங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.. கூட வாக்குகள் பெற்றது அஜித், ஆனா பணத்தை குடுத்து விஜய் அதை தட்டிப்பறித்தார் என்றெல்லாம் நிறைய சர்ச்சைகள் உருவாகின.. இறுதியில் விஜய்க்கு பட்டம் வ…