↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தை கவிழ்க்க சதி? - Cineulagam


திரையுலகில் யார் வம்பிற்கும் போகாதவர் அஜித். ஆனால், தேவையில்லாமல் அவரை சீண்டிப்பார்க்க எப்போதும் ஒரு குரூப் இருந்து வருகிறது.

அந்த வகையில் பொங்கலுக்கு என்னை அறிந்தால் வரும் என முன்பே கூறிய நிலையில், தற்போது இந்த ரேஸில் காக்கிசட்டை கலந்துள்ளது.இதேபோல் தமிழகத்தில் முக்கியமான ஒரு தயாரிப்பாளர் படமும் பொங்கலுக்கு வருவதாக நேற்று தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே அஜித் ரசிகர்களுடன் டுவிட்டரில் சண்டை போட்டு, பின் அவர் தயாரித்த படம் படுதோல்வியடைய பேசாமல் இருந்தார்.

தற்போது மீண்டும் அஜித்துடன் மோத வேண்டும் என்பதற்காகவே போட்டியாக படத்தை ரிலிஸ் செய்வது மட்டுமில்லாமல், அதிக திரையரங்குகளை பிடிக்க முயற்சி செய்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top