↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்! சூர்யாவிற்கு கிடைத்த கௌரவம் - Cineulagam


தமிழ் சினிமாவில் மோஸ்ட் ஹாண்ட்சம் ஹீரோ என்றால் சூர்யா தான். இவர் குறிப்பாக வாரணம் ஆயிரம் படத்திற்காக வைத்த 6 பேக்ஸில் பல பெண்கள் மனதை கவர்ந்தார்.
தற்போது இங்கிலாந்தை சேர்ந்த ” ஈஸ்டர்ன் ஐ” வார பத்திரிகை ஒன்று ஆண்டு தோறும் ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்கள் 50 பேரை தேர்ந்து எடுத்து வெளியிட்டு வருகிறது.
இதில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் ஷாகித் கபூர், 8-வது இடத்தில் ரன்பீர் கபூர், மற்றும் பத்தாவது இடத்தில் சல்மான்கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 13-வது இடத்தில் ஷாருக்கானும், 22-வது இடத்தில் ரன்வீர் சிங்கும், நடிகர் சூர்யா 50-வது இடத்திலும் உள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top