
நடிகை இலியானா தான் நடித்து வெளிவந்த ஹேப்பி என்டிங் என்னும் இந்தி திரைப்படத்தின் முதல் காட்சியைக் காண வரும் போது செம கவர்ச்சியாக வந்தார். இலியானா பாலிவுட் சென்றதும் படு கவர்ச்சியாக மாறிவிட்டார். அதிலும் அவர் நடித்த ஹேப்பி என்டிங் படத்தினை மக்களிடையே விளம்பரம் செய்ய பல்வேறு நிகழ்ச்சிகளில் செக்ஸியான உ…