↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிரஞ்சீவி படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த தயாரிப்பாளர் - Cineulagam
சிரஞ்சீவி தீவிர அரசியலில் இறங்கிய பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது தன் 150வது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தை இவரின் குடும்ப நண்பர் பண்டல கணேஷ் தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், இந்த செய்தியை இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், அப்படி தயாரிப்பதாக இருந்தால் நானே அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top