↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
10 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார் விஷால். இவர் சொந்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆடியோ கம்பெனி ஆகியவற்றினை நிறுவியுள்ளார். இதனை தான் நடிப்பு தவிரவும் பார்த்து கொண்டு வருகிறார் விஷால். தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமா உலகில் பெற்றுள்ளார் விஷால். சமூக இணைய தளத்தில் தனது சொந்த தாயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரிக்கு என ஒரு பக்கத்தை தொடங்கியிருந்த விஷால் தனக்கென ஒரு பக்கத்தையும் தொடங்கவில்லை. தற்போது விஷால் சமூக வலைத்தளமான டூவிட்டரில் இணைந்துள்ளார். இவர் உருவாக்கிய டூவிட்டர் பக்கத்தின் பெயர் @VishalKOfficial என்பதாகும்.
இவர் முதன் முறையாக தனது டூவிட்டர் பக்கத்தில் டூவிட் செய்த செய்தி என்னவென்றால் “ஹாய் நண்பர்களே உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்பதாகும். இப்பக்கத்திற்கு இதுவரை 8400 பேருக்கு மேல் பின் தொடர்கின்றனர். இவருடன் டூவிட் பக்கத்தை இணைய வேண்டுமெனில் கீழுள்ள பக்கத்தை கிளிக் செய்யவும்.
டூவிட்டரில் இணைந்த விஷால்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top