↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நாஷா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பூனம் பாண்டே, அடுத்ததாக ஹெலன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். நடன கலைஞர் கேரக்டரில் நடிப்பதற்காக, பல்வேறு வகையான நடனங்களை, பூனம் பாண்டே கற்று வருகிறார். இதுகுறித்து, பூனம் பாண்டே கூறியதாவது, இது ஹெலனின் வாழ்க்கை வரலாறு படம் அல்ல. இப்படத்தில் நான் நடன கலைஞர் கேரக்டரில் நடிக்க உள்ளேன். படத்தின் பெரும்பகுதி மும்பை மற்றும் கோவாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. அஜித் ராஜ்பால் இப்படத்தை இயக்க உள்ளதாக பூனம் பாண்டே கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top