↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவின் இயக்குனர் இசையமைப்பாளர்களின் கூட்டணியில் ஜீவி வெற்றிமாறன் கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் என சிறந்த பாடல்கள் அமைந்த கூட்டணியாகும். தனுஷின் உண்டர்பார் தயாரித்து நடிக்கும் படத்தினை வெற்றிமாறன் இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைப்பதாக இருந்தது. இந்நிலையில் ஜீவியுடன் வேலை செய்வது அவ்வளவு ஏதுவாக இல்லை என தனுஷ் கருதியதால் தற்போது அவர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் இசையமைபாரென தெரியவருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top