
தமிழ் சினிமாவின் இயக்குனர் இசையமைப்பாளர்களின் கூட்டணியில் ஜீவி வெற்றிமாறன் கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் என சிறந்த பாடல்கள் அமைந்த கூட்டணியாகும். தனுஷின் உண்டர்பார் தயாரித்து நடிக்கும் படத்தினை வெற்றிமாறன் இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைப்பதாக இருந்தது. இந்நிலையில் ஜீவியுடன் வேலை செய்வது அவ்வளவு ஏதுவாக இல்…