↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் யை கிண்டலடித்த அமலபால் - Cineulagam
நடிகர் அமலபால் தன்னுடைய கணவரின் படமான இது என்ன மயமா பாடல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் விஜயை பற்றி ஒரு கிண்டலான கருத்தை தெரிவித்தார் .
அதாவது விஜயுடன் வெளி ஊர் சென்றால் அவர் எப்போ பார்த்தலும் எதாவது ஒரு கதை சொல்லியே போர் அடிப்பார் என்ற முதலில் கிண்டலடித்தார் .
பிறகு ஒரு நாள் திடிரென்று ஒரு அருமையான கதையா என்னிடம் சொன்னார், கதையை கேட்ட எனக்கு உடனே பிடித்து விட்டது அந்த கதை தான் இது என்ன மாயம் படமாக வளரந்துள்ள்ளது என்றார் .

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top