
சமீபத்தில் நடிகை அமலா பால் தனது கணவருடன் 'இது என்ன மாயம்' என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற லெஹெங்கா லேஸ் புடவையில் வந்திருந்தார். இந்த புடவை லேஸ் மெட்டீரியல் என்பதாலும், கருப்பு நிற புடவை என்பதாலும், இந்த உடையில் இவர் செக்ஸ…