↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரசிகர் ஒருவரை சந்தோஷத்தில் கலங்கடித்த ரஜினி - Cineulagam
ரஜினிக்கு உலகமுழுவதும் ரசிகர்கல் உண்டு என்று எல்லோருக்கும் தெரியும்.
சமீபத்தில் மும்பைக்கு சென்ற ரஜினி ஒரு ரசிகர் ஏர்போர்ட்டில் அவரை தூரத்தி கொண்ட வந்தாராம். திடிரென்று ரஜினி நின்ற ராஜின் என்ன வேண்டும் என் கேட்க அதற்கு அந்த ரசிகர் ஒரு ஆட்டோகிராப் வேண்டும் சார் என்றாராம்.
ஆனால் அவர் கையில் ஆட்டோகிராப் போடா எந்த பேப்பர் ரும் இல்லை உடனே அந்த ரசிகர் தான் பயணிக்க இருந்த டிக்கெட்டில் ஆட்டோ கிராப் கேட்டுள்ளார் ,உடனே ரஜினியும் அந்த ரசிகரின் அழகான அன்பை கண்டு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top